தமிழ்
புழனாய்வு படங்களில் வருவது போல
தீவிரவாதிகளை கண்டுபிடிக்க தீவிரவாதிகளின்
முகத்தை கணினியில் உருவாக்குவதை
பார்த்திருப்பீர்கள் அது போல நாமும்
உருவாக்க ஒரு இனைத்தளம் ஒன்று நமக்கு
உதவி செய்கிறது, இதில் தீவிரவாதிகள்
முகம்தான் உறுவாக்க வேண்டும் என்ற
கட்டாயம் இல்லை உங்கள் பக்கத்தில் உள்ள
சில காமடி பீஸ்களின் முகமும்
உறுவாக்கலாம், முயர்ச்சி செய்யுங்கள்,
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்