தங்களுடைய photo களை அழகுபடுத்தி பார்ப்பது பொதுவாகவே அனைவர்க்கும் பிடித்த விஷயம்..photoshop தெரிந்தால் மட்டும் தான் photo-களை அழகுபடுத்த முடியும் என்றில்லை.photo-களை மிகவும் எளிமையான முறையில் அழகாக வடிவமைக்க குட்டி குட்டி software’s தற்போது நிறையவே இருகின்றன..அவற்றில் ஓன்று தான் photoshine.இதன் மூலம் ஒன்றிரண்டு வினாடிகளில் உங்கள் photo வை அழகிய background-டன் இணைத்து விடலாம்..photoshop-இல்
வடிவமைத்தால் கூட அவ்வளவு கச்சிதமாக வராது..அந்த அளவிற்கு மிகவும்
நேர்த்தியாக வடிவமைக்கலாம்..அதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்
அதன் மூலம் தரவிறக்கி உங்கள் கணினியில் install செய்து கொள்ளுங்கள்..
Photoshine-ஐ open செய்து கொள்ளுங்கள் அதில் இடது புறம் உங்களுக்கு தேவையான backgrounds இருக்கும்..மேலே பச்சை நிறத்தில் உள்ள folder போன்ற icon-ஐ கிளிக் செய்து உங்களுடைய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்..அதன் பிறகு உங்களுக்கு எந்த background வேண்டுமோ அதை இடது உள்ளத்தில் இருந்து தேர்வு செய்யுங்கள்..அவ்வளவு உங்கள் photo ready..
original photo
போட்டோ shine மூலமாக நான் design செய்தது;
இதன் மூலம் நீங்கள உங்கள் photo –வை கையால் வரைந்த ஓவியம் போன்றும் மாற்றி கொள்ளலாம்.பழையகாலத்து black and white போட்டோ போன்றும் மாற்றி கொள்ளலாம்..
இதில் உங்கள் போட்டோ வின் brightness மற்றும் contrast –ம் adjust செய்து கொள்ளலாம்..
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்