என்னாட இதுல என்ன இருக்கு என என நினைக்கிறிங்களா ஆமாம் உதாரணத்திற்க்கு
OS .ISO FILE 4GBக்கு
மேல் அடங்கி இருக்கும் இதனை PENDRIVE ல் காப்பி செய்ய இயலாது முயற்ச்சித்து பாருங்கள் அப்படி
ஆகவில்லை என்றால் உங்கள் பென்ரைவில் ஒரு மாற்றம் செய்தால் போதும் காப்பி ஆகும் .
.பென்ரைவ் RIGHT CLICK செய்து FORMAT ஆப்சன்
தேர்வு செய்து அதில் FAT32 ல் உள்ளதை
மாற்றி NTFS செலக்ட்
செய்து Format செய்தால்
போதும் பிறகு காப்பி செய்து பாருங்கள் காப்பி ஆகும் …
தெரியாதவர்கள் தெரிந்து
கொள்ளட்டும் என்கிறது எனது நோக்கம்
எனக்கு இந்த நேரம் எனது கல்லூரி ஆசிரியர்
நினைவுக்கு வருகிறார் அவர் பெயர் இராகவேந்திர பிரசாத் Distributed System என 8வது செமஸ்டரில் பாடம் எடுத்தார் அப்ப
இந்த File allocation பற்றி
நடத்தியது நினைவுக்கு வருது
...
நா இப்பலாம் விழியத்த நேர சொல்லிட்டு அதன்பிறகு விளக்கம் தர
முடிவு எடுத்து இருக்க xfat,fat,fat32,ntfs என பார்மட் வகைகளில் FAT32 மற்றும் NTFS பெரும்பாலும் பார்த்து இருப்பிர்கள். FAT32(FILE
ALLOCTION TABLE) , அடுத்து
NTFS(NEW TECHNOLOGY FILE SYSTEM) இது
இரண்டில் NTFS தான்
சிறந்தது...NTFS ல்
வைரஸ் அவ்வளவு சீக்கரம் அட்டாக் ஆகாது.
அது மட்டும் அல்லாமல் புது பார்மட்
(LATEST), 4GB க்கு
மேல் கொண்ட ஒரு முழு பைலை காப்பி செய்ய இயலும்... OS INSTALL செய்யும் போது கூட HARDDISK யை NTFS ல் தான் பார்மட் செய்ய வேண்டும்...FAT32ல் NTFSற்கு தலைகீழ் ...மேலும் Microsoftன் விளக்கம் இங்கே by J.JAYAPRAKASH
https://www.microsoft.com/resources/documentation/windows/xp/all/proddocs/en-us/choosing_between_ntfs_fat_and_fat32.mspx?mfr=true
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்