ற்போது
அறிமுகமாகியுள்ள லிபோன் என்ற சர்வீஸ் இந்த இலவச போன் சேவையை
வழங்குகின்றது. இதன் மென்பொருளை தாங்கள் உங்களின் ஐபோன் அல்லது
ஆன்ட்ராய்டில் இன்ஸ்டால் செய்து கொண்டு பின் வரும் 90 நாடுகளுக்கு இலவசமாக
கால் செய்து கொள்ளலாம்.
புதிதாக பதிவு செய்யும் ஒவ்வொரு நபருக்கும் முதல் 3 மாதத்திற்கு இலவசமாக போன் கால் சேவையை தருகின்றது இந்த லிபோன் சர்வீஸ்.
Download Link : http://www.libon.com/en/cheap-international-calls
இப்பொழுதே இன்ஸ்டால் செய்து கொண்டு உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்கள்…
மலேசியா சிங்கப்பூர் அமெரிக்கா , லண்டன், ஹாங்காங் இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளுக்கு இலவசாக போன் செய்யலாம்.
AFRICA
All landlines and mobiles in 7 countries from Africa: Angola, Egypt, Mayotte, Namibia, Nigeria, Reunion & South Africa
All landlines in these 2 North African countries: Algeria & Morocco
AMERICA
All landlines and mobiles in 21 American
countries: Alaska, Argentina, Brazil, Canada, Chile, Colombia, Costa
Rica, Dominican Republic, French Guiana, Guadeloupe, Guatemala, Hawaii,
Martinique, Mexico, Paraguay, Peru, Puerto Rico, Saint-Pierre et
Miquelon, Unites States, Uruguay & Venezuela
All landlines in 2 other American countries: Bolivia & Ecuador
ASIA & OCEANIA
All landlines and mobiles in 24 Asian
countries: Australia, Bangladesh, Cambodia, China, Hong Kong, India,
Indonesia, Iran, Israel, Japan, Jordan, Laos, Malaysia, New Zealand,
Pakistan, Philippines, Singapore, South Korea, Sri Lanka, Taiwan,
Thailand, Turkey, Uzbekistan & Vietnam
All landlines in Kazakhstan.
EUROPE
All landlines and mobiles in 33 European
countries: Andorra, Austria, Belgium, Bulgaria, Cyprus, Croatia,
Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Ireland,
Italy, Lithuania, Luxembourg, Malta, Norway, Netherlands, Poland,
Portugal, Czech Republic, Romania, Russia, Slovakia, Slovenia, Spain,
Sweden, Switzerland, Ukraine, United Kingdom & Vatican.
மேலும் whatsapp போன்று இந்த மென்பொருளை பயன் படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு புகைப்படங்கள் , sms , அனுப்பிக் கொள்ளலாம்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்