நம்மிடம்
பல வீடியோ கோப்புகள் இருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியே டீவிடி இல்
பதிந்து டீவிடி பிளேயரில் பார்க்க முடியாது. அவற்றை டீவிடி கோப்பாக மாற்றிய
பின்னர் டீவிடியில் பதிந்தால் மட்டுமே டீவிடி பிளேயரில் அந்த வீடியோவை
பார்க்க முடியும். வீடியோ கோப்புகளை டீவிடியாக மாற்றுவதற்கு பல
மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அவற்றால் உருவாக்கப்படும் டீவிடி கோப்புகள் சில
டீவிடி பிளேயர்களில் இயங்காது. அனைத்து டீவிடி பிளேயரிலும்
இயங்கக்கூடியவாறு டீவிடி உருவாக்குவதற்கு Sothink Movie DVD Maker ஒரு
சிறந்த மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் உருவாக்கப்படும்
டீவிடிக்கள் அனைத்து டீவிடி பிளேயரிலும் இயங்கக்கூடியது. இனையத்தளத்தில்
சோதனைப்பதிப்பாக (Trail version) உள்ள இந்த மென்பொருள் இங்கு முழு பதிப்பாக (Full version) தரப்பட்டுள்ளது.
மென்பொருளை தரவிறக்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்
இந்த மென்பொருளை நிறுவும் முறை
முதலில்
இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளவும். நீங்கள் நிறுவிய
மென்பொருள் சோதனைப்பதிப்பாக காணப்படும். பின்னர் இந்த மென்பொருளுடன்
தரப்பட்டுள்ள Activator ஐ நிறுவி இந்த மென்பொருளை Full version ஆக மாற்றிக்கொள்ளவும்.
இந்த மென்பொருளை உபயோகப்படுத்தும் முறை
மென்பொருளை ஒபன் செய்து File என்பதில் டீவிடியாக மாற்றவேண்டிய வீடியோ கோப்பை தேர்வுசெய்து படம் 1 ல் காட்டப்பட்டுள்ளவாறு title கொடுக்கவும்.
படம் 1 |
பின்னர் Tools ல் Options ஐ தேர்வுசெய்து படம் 2 ல் காட்டப்பட்டுள்ளவாறு டீவிடி கோப்பு சேமிக்கவேண்டிய இடத்தை தேர்வுசெய்யவும்.
படம் 2 |
பின்னர் Burn என்பதை கிளிக் செய்யவும். உங்கள் கணனியில் Blank DVD போடப்பட்டிருந்தால் வீடியோ கோப்பு டீவிடி யில் பதியப்படும். இல்லையென்றால் படம் 3 ல் உள்ளது போன்ற ஒரு வின்டோ ஓபன் ஆகும்.
படம் 3 |
அதில் Ignore என்பதை கிளிக் செய்தால் படம் 2 ல் நீங்கள் தேர்வுசெய்த இடத்தில் டீவிடி கோப்பு சேமிக்கப்படும்.
மிக அருமை'
ReplyDeletePost a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்