எனக்கு நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவருக்கு தமிழ் பேச தெரியும் - படிக்க தெரியாது.பேசுவதை புரிந்துகொள்வார்.அவர் என்னிடம் உங்கள் பதிவுகள் எனக்கு படிக்க தெரியவில்லை.எனக்கு படித்து காண்பித்தால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டார். அவருக்கான பதிவு இது. ஆங்கிலத்தில் எழுதியதை படித்துகாண்பிக்கும் சாப்ட்வேர் உள்ள்து. ஆனால் தமிழில் அதுபோல் சில சாப்ட்வேர்கள்தான் உள்ளது.இன்றைய பதிவில் அந்த இணையதளத்தினை பற்றி பார்க்கலாம்.
அந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் படிக்க விரும்பும் தகவலை இதில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து சப்மிட் செய்யுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் காத்திருத்தலுக்குபின் உங்களுக்கு கீழ்கண்ட தகவல் கிடைக்கும்.
Speech for your input text has been synthesized.
Please click here to download the synthesized speech file.
Please click here to download the synthesized speech file.
இதில் உள்ள click here என்பதனை கிளிக் செய்ய
உங்களுக்கான ஆடியோ பதிவு துர்ய தமிழில் கேட்கும். இதன் மூலம் நீங்கள் கேட்க விரும்பிய ஆடியோவினை தமிழில் கேட்டு மகிழலாம்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்