http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com Potable Software களை இலகுவாக pen drive இல் நிர்வகித்தல்

a

நீங்கள் உங்கள் Pen Drive இல் அதிகம் Potable Software களை கொண்டு திரிபவரா ? அப்படி என்றால் எந்த Folder இல் எதை போட்டு வைத்தோம் என்று பல நாள் தடுமாறியிருப்பீர்கள்.
இவ்வாறான தடுமாற்றங்களைத் தவிர்த்து இலகுவாக Potable Software களை நிர்வகிப்பதுக்கு உதவுவது தான் CodySafe என்ற இந்த இலவச மென்பொருள்.




இந்த மென்பொருளை உங்கள் pen Drive இல் Install பண்ணி வைத்தீர்கள் என்றால் Windows இன் Start menu போல படத்தில் காட்டியுள்ளது போல் வலது பக்கத்தில் காட்சி அளிக்கும்

இந்த மென்பொருளை கீழ் உள்ள சுட்டியில் இருந்து Download பண்ணிக் கொள்ளுங்கள் பின் உங்கள் pen drive வை கணணியில் இணைத்துவிட்டு இந்த மென்பொருளை Install பண்ணுங்கள்.

பின் அதில் உள்ள options க்கு சென்று அதில் உள்ள Application Manager மூலம் உங்களிடம் உள்ள Potable Software களையும் அதில் Install பண்ணி வைத்துக்கொள்ளவும் தேவையில்லாதவற்றை நீக்கிக் கொள்ளவும் முடியும்.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்கும் : http://www.codyssey.com/products/codysafe.html

1 Comments

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

  1. பலருக்கும் பயன்படும் தகவல் நன்றி பகிர்தமைக்கு

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post