http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com கணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டுமா!

a

     தங்களின் கணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை ஓர் அழகிய முழு நில வீடியோவாக பெற்றால் நன்றாக இருக்கும் தானே நண்பர்களே! அதுவும் இலவச மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி.




இதன் மூலம் இனி தாங்கள் ஏதேனும் தகவல்களை அதாவது தொடர் நிகழ்வு தகவல்களையோ அல்லது U-TUBE போன்ற வீடியோகளை பதிவிறக்க முடியாமல் இருக்கும் நேரத்தில் இந்த மென்பொருளை பயன்படுத்தி எளிமையான முறையில் அவற்றை தங்களின் கணினியில் ரேக்கார்ட் செய்து கொள்ளலாம். மேலும் சிறப்பாக தாங்கள் ஏதேனும் வீடியோ மூலம் சில செய்திகளையோ அல்லது கணினி சார்ந்த பாடங்களையும் இதில் பதிந்துகொள்ளலாம். இதனை பயன்படுத்துவது மிக எளிமை. RECORD என்னும் சிகப்பு கலர் பட்டனை அழுத்துவதன் மூலம் தங்களின் திரை காட்சிகளை படமாக்க படுகின்றன். அந்த செயலை நிறுத்த STOP என்னும் பட்டனை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம்.

இந்த மென்பொருளின் பெயர் DEBUT VIDEO CAPTURE. இரண்டு முறையில் இந்த மென்பொருள் கிடைக்கிறது. ஒன்று இலவசம் மற்றொன்று கட்டணம் செலுத்தி பெறுவது. இலவச மென்பொருளில் தாங்கள் தங்களின் ரேக்கார்ட் செய்ய பட்ட வீடியோவை தான் சேவ் செய்ய முடியும். இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. பிறகு Any Video Convertor Freeமென்பொருளை கொண்டு, தாங்கள் வேறு வகை வீடியோவாக Convertor  கொள்ளலாம். Any Video Convertor Free பற்றி காண கிளிக் செய்யவும் இங்கு.

இந்த வீடியோவை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்.
Download This Software

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post