ஓன்லைன் மூலம் இசையை கேட்க தான் முடியும் என்றில்லை. இனி ஓன்லைன் மூலம் நமக்கு பிடித்த இசையை உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஓன்லைன் கித்தார் கருவி ஒன்றை அளிக்கிறது ஒரு தளம்.
இத்தளத்திற்கு சென்றுவுடன் தோன்றும் விண்டோவில் வரும் கித்தார் இசைக் கருவியில் மவுஸ் மற்றும் கீபோர்டு துணை கொண்டு இசையமைக்கலாம்.
ஏற்கனவே பலர் இங்கு இசையமைத்துள்ளனர். அதைப்பார்க்க Search என்ற கட்டத்திற்குள் நமக்கு பிடித்ததை கொடுத்து தேடலாம்.
தேடல் முடிவில் வரும் இசையையுடன் நோட்ஸ் சேர்ந்தே வருகிறது. எந்தெந்த பொத்தானை அழுத்தி இந்த இசை உருவாக்கியுள்ளனர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளலாம். கித்தார் மேல் மவுஸ்-ஐ கொண்டு சென்றும் இசை மீட்டலாம்.
இணையதள முகவரி
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்