http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com இலவச Burning Software!

a

நாம் எல்லோருக்கும் பர்னிங் சாப்ட்வேர் என்றால் நினைவுக்கு வருவது நீரோ மட்டுமே ஆனால் நீரோ பர்னிங் சாப்ட்வர் நம் கணினியில் வேகமாக செயல்பட நம் கணினியும் அதிக அளவு நினைவாக இடவசதி மற்றும் வேகமாக செயல்பட வேண்டும் மற்றும் நீரோ செயல்பட நம் கணினியில் அதிக அளவில் இட வசதி வேண்டும்.

குறைந்த நினைவாக இட வசதியில் செயல்படும் இரண்டு பர்னிங் சாப்டேவர் பற்றி பார்ப்போம்.


1 .BurnAware Free 3.0.6
வெறும் 6 .10 MB மட்டுமே உள்ள அதே நேரத்தில் நீரோவை விட வேகமா செயல்பட கூடிய சாப்ட்வேர் இது மற்றும் இதை கணினியில் நிறுவ குறைவான இட வசதி போதும்.

CD / DVD மற்றும் BLUERAY போன்றவைகள் பர்னிங் செய்ய காப்பி பண்ண மற்றும் BOOT ISO சிடிக்கள் உருவாக்க சிறந்தது MP3 DATA CD DVD போன்றவைகள் விரைவாக தயார் செய்ய சிறந்த பர்னிங் சாப்ட்வேர் இது.

BurnAware Free 3.0.6 சாப்ட்வேர் DOWNOAD செய்ய இங்கே செல்லவும்.
2 Ashampoo Burning Studio Free 6.77
DOWNLOD .CNET இணையத்தில் நான்கு ஸ்டார் பெற்ற சிறந்த பர்னிங் சாப்ட்வேர்.

இது Multi-disc file backup .data CDs/DVDs/Blu-ray டிஸ்க் போன்றவைகள் தயார் செய்ய சிறந்த சாப்ட்வேர் மற்றும் ISO பார்மட் CD/DVD/Blu-ray disc images போன்றைவகள் வீடியோ பார்மட் ஆடியோ பார்மட போன்றைவகள் நீரோவை விட விரைவாக செயல்படும்.

வெறும் 8 .27MB மட்டுமே உள்ள இது மற்றும் ஒரு சிறப்பான இலவச பர்னிங் சாப்ட்வேர். Ashampoo Burning Studio Free 6.77 சாப்ட்வேர் DOWNOAD செய்ய இங்கே செல்லவும். Source Download As PDF

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post